தமிழகத்தின் சிறந்த பாடகர் போட்டி 2025

📌போட்டி முற்றிலும் தங்களின் திறமையை மட்டுமே கொண்டு முடிவு செய்யப்படும். தங்களது குரல் வளம், சுருதி, தாளம் உச்சரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தங்களது காணொளி பாடல் பதிவு மதிப்பீடு செய்யப்படும்.
📌போட்டியாளர்களின் அடையாள அட்டை (ஆதார்) கொண்டு அவ்வப்போது ஆவணங்களுடன் சரி பார்க்கப்படும்.
📌ஹிடன் ஐடல் முடிவு மட்டுமே இறுதியானது.
வணக்கம் ஹிடன்ஐடலில் நடத்தப்படும் தமிழகத்தின் சிறந்த பாடகர் போட்டி பற்றி
பொது நிபந்தனைகள்
- அனைவருக்கும் நுழைவு இலவசம்
- எல்லா வகை பாடல்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.இசையில்லாமல் பாடி அனுப்பவும்.
- ஒரு நபருக்கு ஒரு அனுமதி மட்டுமே
- போட்டி முற்றிலும் ஆன்லைனில் நடைபெறும் .
- பாடுபவர்கள் முழுமையாக வீடியோவில் தெரிய வேண்டும்.
- போட்டியாளர்களின் அடையாள அட்டை அவ்வப்போது ஆபரணஙகளுடன் சரி பார்க்கப்படும்
- ஹிடன்ஐடல் முடிவு இறுதியானது.
போட்டியில் எப்படி அப்ளை பண்ண வேண்டுமென்று நான் உங்களுக்கு விவரிக்க போகிறேன்.
- 📌முதலாவது youtube link click & open (லிங்கை கிளிக் செய்தால் ஓப்பன் ஆகும்) முழுமையாக பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் .
- 🔖youtube link (லிங்க்) : https://youtu.be/8NPx9HWwFjg?si=FE-QJWopq3hkIcL0
- 📌இரண்டாவது Google chrome (குரோமை) ஓபன் செய்து Hiddendiol.com/apply/. கிளிக் செய்து உங்களின் அனைத்து விவரங்களையும் டைப் செய்யுங்கள்.
- 📌மூன்றாவது 2- 3 நிமிட வீடியோவாக இருக்க வேண்டும் இசை இல்லாமல் பாடி அனுப்ப வேண்டும்.
- பாடுபவர்கள் முழுமையாக வீடியோவில் தெரிய வேண்டும்.
- வீடியோவை whatsapp அல்லது Telegram டெலிகிராம் எண்ணிற்கு 9176510969 அனுப்பி வைக்க வேண்டும்.
- 📌நவம்பர் 15 ஆம் தேதி அன்று hiddenidol.com/result/ கிளிக் செய்து வெற்றியாளர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
- 📌முதல் மூன்று வெற்றியாளருக்கு ₹1000 பணம் பரிசு 30 நாளுக்குள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். வெற்றியாளர்கள் வெற்றி பேச்சு வீடியோவை இரண்டு நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
இந்த மாதிரி (Demo) வீடியோவை கிளிக் செய்து பார்க்கும்போது ஹிடன் ஐடலில் நடத்தப்படும் தமிழகத்தின் சிறந்த பாடகர் போட்டி எப்படி அப்ளை பண்ண வேண்டும் என்று உங்களுக்கு விளக்கம் இருக்கும்.
click on below button to apply